sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 26, 2026 ,சித்திரை 13, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

மின்னுவதெல்லாம் எல்.இ.டி.,களே!

/

மின்னுவதெல்லாம் எல்.இ.டி.,களே!

மின்னுவதெல்லாம் எல்.இ.டி.,களே!

மின்னுவதெல்லாம் எல்.இ.டி.,களே!


PUBLISHED ON : மே 06, 2018

Google News

PUBLISHED ON : மே 06, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று, ஜப்பானில் உள்ள முக்கிய நகரங்களில், அழகிய வண்ணமயமான பல்புகளால் அலங்கரிப்பது வழக்கமாகி வருகிறது. அதனால், இரவு நேரங்களில், எல்.இ.டி., பல்புகள் மின்னும் காட்சியை ரசிக்க, கூட்டம் அலைமோதுகிறது.

அதுவும் லட்சக்கணக்கில், நீல நிற, எல்.இ.டி., பல்புகளை கொண்டு நீர் வீழ்ச்சி, ஆறு மற்றும் வானவில் போன்று தத்ரூபமாக, அலங்காரம் செய்கின்றனர்.

ஆறுகளின் அடியில் இதுபோன்று, எல்.இ.டி., பல்புகளால் அலங்கரித்து, அதன் மீது படகு சவாரி செய்வது புது அனுபவத்தை தருவதாக கூறுகின்றனர்.

நம் ஆதங்கம் எல்லாம், இதை எல்லாம் செய்ய, அவர்களுக்கு மின்சாரம் அபரிமிதமாக இருக்கிறதே என்பது தான்!

ஜோல்னாபையன்.






      Dinamalar
      Follow us