தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சம்மர் டிப்ஸ்...

சம்மர் டிப்ஸ்...

சம்மர் டிப்ஸ்...


PUBLISHED ON : மே 06, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* வெட்டி வேரை நீரில் ஊற வைத்து, வடிகட்டி எடுத்து, தர்பூசணி பழத்தை துண்டாக நறுக்கிப் போட்டு, ஒரு முழு எலுமிச்சம் பழத்தை அதில் பிழிந்து, அவற்றை அருந்தினால், கோடையின் எரிமலை உஷ்ணமும், பனிமலையாகும்

* கோடையில் ஏற்படும் நீர்கடுப்பு நீங்க, எலுமிச்சை சாற்றில், சம அளவு நல்லெண்ணெய் கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்

* பித்தம் அதிகமாக உள்ளோர், நிறைய எலுமிச்சை சாறு பருக வேண்டும்

* எலுமிச்சை பழச்சாறு, சிறந்த காலரா தடுப்பு மருந்து; அதனால், அடிக்கடி எலுமிச்சை சாறு குடிக்கலாம்

* தினமும் இரண்டு வேளை, லெமன் டீ குடித்தால், ஆரோக்கியம் நிச்சயம்; பால் சேர்க்காமல் வெறும் பிளாக் டீயில், சிறிது எலுமிச்சை சாறு கலந்தால், அதுவே, லெமன் டீ. தேவைப்பட்டால், சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்; இல்லையெனில், அப்படியே பருகலாம். உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு ஏற்படும்

* வெல்லம் கரைத்த நீரில் சுக்கை தட்டிப்போட்டு, எலுமிச்சை சாறு பிழிந்து அருந்துவது, கோடை வெயிலுக்கு மிகவும் நல்லது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us