PUBLISHED ON : மே 06, 2018

அ நிறம் | அளவு
சுத்தமான, அகலம் குறைந்த தெரு ஒன்று, பிரான்ஸ் தலைநகரான பாரீசில் இருக்கிறது. இங்கு ஏராளமான வியாபார நிறுவனங்களும், உணவு விடுதிகளும் உள்ளன. இங்குள்ள தமிழர்களின் கடைகளுக்கு, தமிழில் பெயர் வைக்கப்பட்டிருக்கின்றன. 'சரவணபவா' என்ற உணவு விடுதி இங்கு பிரபலம்.
— ஜோல்னாபையன்.
