தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அழிந்து வரும் தவளை இனம்!

அழிந்து வரும் தவளை இனம்!

அழிந்து வரும் தவளை இனம்!


PUBLISHED ON : மே 16, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 16, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மிகவும் அழகான, இந்த தவளை இனம் அழிந்து வருகிறது. கேரள மாநிலம், மூணாறு ஆனைமுடி ஏலத் தோட்டங்களில் காணப்படும் இவை, 'ஆனைமுடி இலைத் தவளை' என்று அழைக்கப்படுகிறது. இதுபோல ஏராளமான மிகச்சிறிய இன தவளைகள், ஆனைமுடி ஏலக்காய் தோட்டங்களில் இருக்கின்றன.

'இதுபோன்ற உயிரினங்களை ஒருபோதும் அழிக்கக் கூடாது...' என்கின்றனர், வன உயிரின ஆர்வலர்கள்.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us