தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அடேங்கப்பா... இப்படி ஒரு திறமையா?

அடேங்கப்பா... இப்படி ஒரு திறமையா?

அடேங்கப்பா... இப்படி ஒரு திறமையா?


PUBLISHED ON : மே 16, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 16, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் அண்டை நாடான சீனாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள ஜூங்பா நகரத்தைச் சேர்ந்தவர், ஜூன் யூஜி. 'ஆன்லைன்' வாயிலாக பொருட்களை விற்பனை செய்து வரும் தொழில் செய்து வருகிறார்.

உடை, மொபைல் போன், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் பயன்பாடு, விலை ஆகியவற்றை, 'ஆன்லைனில்' கூறுவார். விருப்பம் உள்ளவர்களுக்கு, அந்த பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.

சீனாவில் உள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மாலில், 12 மணி நேரத்தில் விற்பனையாகும் பொருட்களின் மதிப்பை விட, ஜூன் யூஜி மூலமாக, அதே நேரத்தில், பல மடங்கு மதிப்புள்ள பொருட்கள் விற்பனையாகிறதாம்.

இதனால், கடந்த சில ஆண்டுகளிலேயே, இவர் கோடீஸ்வரர் ஆகி விட்டார். இவரது பேச்சுத் திறமைக்கு, சீனர்கள் மயங்கி விட்டது தான், இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

பல பிரபலமான நிறுவனங்களும், இவரை அணுகி, தங்கள் பொருட்களை விற்றுத் தரும்படி கெஞ்சத் துவங்கியுள்ளன.

- ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us