PUBLISHED ON : மே 16, 2021

உடலில், ஆக்சிஜன் அளவை, பல்ஸ் ஆக்சி மீட்டரில் கணக்கிடும் போது, 98 - 100 மி.மீ., இருக்க வேண்டும். 43க்கு கீழ் சென்று விட்டால், ஆக்சிஜன் சிலிண்டர் தேவை. ஆக்சிஜன் அளவு குறைந்தால், அதை அதிகரிக்கும் பொருட்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும்.
பட்டை, கிராம்பு, மஞ்சள், சீரகம், துளசி மற்றும் இஞ்சி போன்றவை, ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும். இதை, தினமும் எடுத்துக் கொள்ள, சுலபமான வழியாக, ஒரு ரெசிபியை முயற்சி செய்யலாம்.
ஓமம் - 100 கிராம், சோம்பு - 50 கிராம், கிராம்பு - 5 கிராம், பட்டை - 5 கிராம், சுக்கு மற்றும் ஏலக்காய் - 10 கிராம் போன்றவற்றை எண்ணெய் ஊற்றாமல் லேசாக வறுக்க வேண்டும்.
இவற்றை பொடி செய்து, ஒரு பாட்டிலில் வைத்து, காலை - மாலை டீ போடும்போது, இரண்டு பேருக்கு ஒரு தேக்கரண்டி வீதம் கலந்து அருந்தலாம். 'கொரோனா' கிட்ட வரவே வராது.
— எஸ்.எஸ்.மணியன்
