தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஏஞ்சலினா ஜோலி சம்பளம் 185 கோடி ரூபாய்!

ஏஞ்சலினா ஜோலி சம்பளம் 185 கோடி ரூபாய்!

ஏஞ்சலினா ஜோலி சம்பளம் 185 கோடி ரூபாய்!


PUBLISHED ON : ஆக 18, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 18, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முப்பதெட்டு வயதான ஏஞ்சலினா ஜோலி, கடந்த சில மாதங்களுக்கு முன் தான், புற்றுநோய் காரணமாக தன் மார்பகங்களை நீக்கினார். இருப்பினும், ஹாலிவுட் சினிமாவில் அவருக்கு இருந்த பழைய மவுசு, இன்னும் அப்படியே தான் உள்ளது. இப்போது, அவர் நடித்து வரும், மேல் பிசியண்ட் படத்தில் நடிக்க, 185 கோடி ரூபாய் பெற்றுள்ளார். அந்த வகையில், உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில், முதலிடம் பிடித்துள்ளார்.

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us