PUBLISHED ON : டிச 04, 2011

அ நிறம் | அளவு
*கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னரும், பிரபல ஹாலிவுட் சூப்பர் ஸ்டாருமான ஆர்னால்டு ஷ்வாஸ்நெக்கர் விரைவில் காமிக்ஸ் மற்றும் கார்ட்டூன் படங்களில் வர இருக்கிறார்.
* கவர்னர் மற்றும் அவர் நடித்து சூப்பர் ஹிட்டான, 'டெர்மினேட்டர்' இரு சொற்களையும் இணைத்து, 'கவர்-னேட்டர்' என்ற தலைப்பில் அடுத்த ஆண்டு (சித்திரக் கதைகள்) டெலிவிஷனில் கார்ட்டூன் தொடர்கள் வெளிவர இருக்கின்றன. 2013ல் 'கவர்-னேட்டர்' கார்ட்டூன் புத்தகங்கள் மற்றும், '3டி- டிவி' தொடர்களும் வர இருக்கின்றன.
— ஜோல்னா பையன்.
