தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஊழல் மன்னனின் கவிதை தொகுப்பு நூல்!

ஊழல் மன்னனின் கவிதை தொகுப்பு நூல்!

ஊழல் மன்னனின் கவிதை தொகுப்பு நூல்!


PUBLISHED ON : டிச 04, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 04, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன ஊழல் பற்றி யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

அந்த ஊழலுக்காக, அதன் சேர்மன் பி.ராமலிங்க ராஜு, பல மாதம் சிறையில் இருந்து, சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

ராமலிங்க ராஜு எழுதிய கவிதைகளின் தொகுப்பை, அவர் மனைவி நந்தினி, சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். 'நாலோ நேனு' என்ற தலைப்பு கொண்ட இந்த கவிதை தொகுப்பில், ராமலிங்க ராஜு எழுதிய, 56 கவிதைகள் இடம் பெறுகின்றன. இந்த தொகுப்புக்கு, உணர்ச்சி பூர்வமாக முன்னுரை எழுதியிருப்பவர் நந்தினி.

டெயில் பீஸ்: இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளை, ராஜு, 30 ஆண்டுகளுக்கு முன் எழுதியிருக்கிறார்; சிறைச்சாலையில் எழுதியவை அல்ல.

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us