
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அசைவ உணவு சாப்பிடுவதற்கு, சட்டப்படி தடை செய்யப்பட்ட ஒரே இடம், குஜராத் மாநிலத்தில் உள்ள, பாலிதானா என்ற மலை கிராமம். இந்த மலை மீது, 900 கோவில்கள் இருப்பதால், இங்கு மட்டும், அசைவ உணவுகளுக்கு தடை செய்திருக்கிறது, அரசு.
மலை மீது அமைந்துள்ள இந்த கோவில்களுக்கு, 3,800 படிக்கட்டுகளை ஏறித்தான் செல்ல வேண்டும். எனவே, உடல் நலக்குறைவு உள்ளோர், கோவிலுக்கு செல்ல ஆசைப்படக் கூடாது.
— ஜோல்னாபையன்