PUBLISHED ON : பிப் 09, 2014

அ நிறம் | அளவு
பேஸ்புக்கில் நாலு வரி எழுதி விட்டு, அதற்கான பதிலை எதிர்பார்த்து, பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை, கம்ப்யூட்டரை ஆன் செய்து, பேஸ்புக்கை பார்ப்பது வேடிக்கை தான். அவனவன் கோடி கோடியாக முதலீடு செய்து, திரைப்படம் எடுத்து விட்டு, பதற்றமில்லாமல் இருக்கிறானாம். இந்த நாலு வரி பிரம்மாக்களின் அலட்டல் தாங்கலைடா சாமி! (நான் கூட ஒரு நாலு வரி பிரம்மா தான்)
-பாக்கியம் ராமசாமி.
