PUBLISHED ON : மே 11, 2014

அ நிறம் | அளவு
காலையில், வெங்கடேசப் பெருமாளுக்கு ஆரத்தி காட்டி, பூஜை நடத்தும் நிகழ்ச்சி பரவசப்படுத்துகிறது; ஒரு சின்ன உறுத்தல்... பகவானின் உருவச் சிலைக்கு பின், ஒரு பெரிய கோஷ்டி அணிவகுத்து நிற்பது, வழக்கமாக இருந்து வருகிறது. அவர்களுக்கும் சேர்த்து தான், ஆரத்தி காட்டப்படுகிறது. அவர்கள் என்ன நித்யசூரிகளா... மனித மூஞ்சிகள் தானே... அவர்களையே ஆராதிப்பது போல, ஆரத்தி காட்டுகின்றனர். ஆகவே, வேடிக்கை பார்க்கும் அன்பர்கள், சற்று, சைடில் ஒதுங்கிக் கொள்ளுங்கள்.
— பாக்கியம் ராமசாமி.
