தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ரப்பரில் உடலெடுத்த மங்கை!

ரப்பரில் உடலெடுத்த மங்கை!

ரப்பரில் உடலெடுத்த மங்கை!


PUBLISHED ON : மே 11, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 11, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொஞ்சம் வளைஞ்சாலே, மூச்சு பிடிச்சுகிறது நமக்கு! ஆனால், ரஷ்யாவை சேர்ந்த, ஜூலியர் ஸ்லாடா என்ற பெண். தன் உடலை, ரப்பர் போல் வளைத்து, மடித்து, அசத்தி வருகிறார். அது மட்டுமல்ல, இதற்கு முன், இப்படி உடலை வளைப்பதில், சாதனை படைத்தவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி, இன்று, உலகிலேயே, உடலை வளைப்பதில் சிறந்தவர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். ரப்பரில் உடலெடுத்த மங்கை போலும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us