PUBLISHED ON : ஆக 10, 2014

அ நிறம் | அளவு
உண்ணாவிட்டால் சோர்வு ஏற்படுகிறது. ஆனால், பல அரசியல் தலைவர்கள் உண்ணாவிரதம் இருந்து, நாட்டின் முக்கிய பிரச்னைகளை மற்றவர்களுடன் விவாதிக்கின்றனர்; முடிவெடுக்கின்றனர். இதிலிருந்து என்ன தெரிகிறது? யோசனையோ, முடிவுகளோ வயிற்றில் சோறிருந்தால் தான் தோன்றும் என்பது சரியல்ல. லட்சியம் என்பது பட்டினி; மனிதனின் மூளையிலும் உறைந்திருக்கும்.
— பாக்கியம் ராமசாமி.
