தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஏஞ்சலினாஜோலியின் புதிய அவதாரம்!

ஏஞ்சலினாஜோலியின் புதிய அவதாரம்!

ஏஞ்சலினாஜோலியின் புதிய அவதாரம்!


PUBLISHED ON : ஆக 10, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 10, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கு, நடிப்பு போரடித்து விட்டது போலிருக்கிறது; படங்களை இயக்கும் முடிவுக்கு வந்துள்ளார். ஏற்கனவே, தி லேண்ட் ஆப் பிளட் அண்ட் ஹனி என்ற படத்தை இயக்கியுள்ளார். போஸ்னியா போரின் பின்னணியில் நடக்கும் காதல் கதையை மையமாக வைத்து, அந்த படத்தை இயக்கியிருந்தார். இப்போது, மீண்டும் அதே போர் பின்னணியை மையமாக வைத்து, ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இரண்டாம் உலகப் போரின் போது நடந்த உண்மை சம்பவம் தான், படத்தின் மைய கரு; படத்துக்கு, அன்பிரக்கபிள் என, பெயர் கூட தயாராகி விட்டது.

— ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us