PUBLISHED ON : செப் 07, 2014

அ நிறம் | அளவு
நண்பன் நாராயணன் வீட்டுக்கு, ஒரு விருந்தினர் அடிக்கடி வருவார். அவர் பெயர் கிச்சாமி. 'கிச்சாமி மாமா வந்தா அவ்வளவு சீக்கிரம் இடத்த காலி செய்ய மாட்டாரே...' என்று நண்பனின் குடும்பம் பேசிக் கொள்ளும். இதையறிந்த அவர், திடீரென்று ஒரு நாள் தன் பெயரை, 'கரென்ட்' என்று மாற்றிக் கொண்டுவிட்டார். இப்போதெல்லாம் 'கரென்ட் வந்தாச்சு, கரென்ட் போகாமலிருக்க வேண்டுமே...' என்று, எல்லாரும் மகிழ்ச்சியாக சொல்வதாக கூறினார் நண்பர்.
— பாக்கியம் ராமசாமி.
