தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஏஞ்சலினாவை அலறவைத்த அழகி!

ஏஞ்சலினாவை அலறவைத்த அழகி!

ஏஞ்சலினாவை அலறவைத்த அழகி!


PUBLISHED ON : அக் 16, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 16, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'என் கணவர் குடிகாரர்; போதை மருந்துக்கு அடிமையானவர். அவருடன் குடும்பம் நடத்த முடியாது...' எனக் கூறி, விவாகரத்து கேட்டு, கோர்ட் படியேறியுள்ளார், பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. இதை, சற்றும் எதிர்பார்க்காத, அவரது கணவரும், நடிகருமான பிராட் பிட், அதிர்ச்சியில் நிலைகுலைந்து போயுள்ளார்.

ஏஞ்சலினாவின் இந்த கோபத்துக்கு காரணம், பிரான்சு நாட்டை சேர்ந்த பிரபல நடிகை மரியான் கோட்டிலர்ட் என்பது, தீவிர விசாரணைக்கு பின் தெரியவந்துள்ளது. சமீபகாலமாக, பிராட் பிட்டும், மரியானும், ரகசியமாக சந்தித்து, காதல் வளர்த்ததை, தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உதவியுடன் கண்டுபிடித்த ஏஞ்சலினா, தற்போது, கோர்ட் படியேறியுள்ளார்.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us