PUBLISHED ON : ஏப் 01, 2018

அ நிறம் | அளவு
படத்தில் காணப்படும் இப்புதுமை பெண்களுக்கு, 'புல்லட்'டில் ஊர் சுற்றுவது தான் பொழுது போக்கு!
கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்தவர், ரோஜினா ரோஸ் மேத்யூ; பள்ளி ஆசிரியையான இவர், பள்ளிக்கு,'புல்லட்'டில் தான் வருவார். ஆண் பிள்ளையைப் போல் கம்பீரமாக அவர் வருவதைக் கண்ட மற்ற பெண்களுக்கும், புல்லட் மீது காதல் ஏற்படவே, இன்று, இவர்கள் அனைவரும், இந்தியா முழுவதும், புல்லட்டில் வலம் வருகின்றனர்
— ஜோல்னாபையன்.
