தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பாதாள அறைக்குள் தூக்கம் போடலாமா?

பாதாள அறைக்குள் தூக்கம் போடலாமா?

பாதாள அறைக்குள் தூக்கம் போடலாமா?


PUBLISHED ON : ஜூலை 09, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 09, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐரோப்பிய நாடான வேல்சில் உள்ளது, ஸ்னோடோனியா என்ற மலைப் பிராந்தியம். கைவிடப்பட்ட இந்த சுரங்கத்துக்குள் சிறிய ஹோட்டல் ஒன்றை கட்டியுள்ளனர். சுரங்கம் என்றால், சாதாரண சுரங்கம் அல்ல. தரையிலிருந்து, 1,375 அடிக்கு கீழே இது அமைந்துள்ளது.

இங்கு இரண்டு படுக்கைகள் உடைய, சிறிய அறைகள் கட்டப்பட்டுள்ளன. அனைத்து வசதிகளும் கிடைக்கும். ஒரு மணி நேரம் கரடு முரடான பாதையில் பயணித்துத் தான் இங்கு செல்ல முடியும்.

இந்த படுக்கை அறைக்கு, 'டீப் ஸ்லீப்' - ஆழ்ந்த உறக்கம் என பெயரிடப்பட்டுள்ளது. எந்தவித சத்தமும் இல்லாமல், அதளபாதாளத்தில் நிம்மதியாக உறங்குவதற்கு மட்டுமே இந்த அறைகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு ஒரு நாள் துாங்குவதற்கான கட்டணம் எவ்வளவு தெரியுமா? 56 ஆயிரம் ரூபாய்.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us