தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இப்படியும் ஓவியம் வரையலாம்!

இப்படியும் ஓவியம் வரையலாம்!

இப்படியும் ஓவியம் வரையலாம்!


PUBLISHED ON : ஜூன் 29, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 29, 2014


Follow on Google
அ நிறம் | அளவு

வித்தியாசமான போட்டிகளை நடத்து வதில், சீனர்களை அடித்து கொள்ள முடியாது. சீனாவின் யுனான் மாகாணத்தில், எருமைகளின் உடல்களில், வண்ண பொடிகளை கொண்டு, ஓவியம் வரையும் போட்டி சமீபத்தில் நடந்தது. எட்டு நாடுகளை சேர்ந்தவர்கள், இந்த போட்டியில் பங்கேற்றனர். ஒவ்வொருவரும், தங்கள் கைவண்ணத்தை, எருமைகளின் உடல்களில் தீட்டினர். மிக அழகாக ஓவியம் வரைந்தவருக்கு, 20 லட்சம் ரூபாய் பரிசு தரப்பட்டது. 'அட போங்க பாஸ், நம்ம ஊர் சினிமாவில், துணை நடிகர்களின் தொந்தியிலேயே ஓவியம் வரைகின்றனர். எருமை உடலில் ஓவியம் வரைவதை போய், பெருசா சொல்றீங்களே...' என, நீங்கள் முணு முணுப்பது கேட்கிறது.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us