தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/75 நாட்களுக்கு பண்டிகை கொண்டாடுபவர்கள்!

75 நாட்களுக்கு பண்டிகை கொண்டாடுபவர்கள்!

75 நாட்களுக்கு பண்டிகை கொண்டாடுபவர்கள்!


PUBLISHED ON : ஏப் 03, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 03, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவில், சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள கிராமங்கள் என்றாலே போலீசாருக்கு கதி கலக்கம் ஏற்படும். குறிப்பாக, பஸ்தர் என்ற உள் கிராமங்கள் என்றால் சொல்லவே வேண்டாம்; இங்கு நக்சல்கள் நடமாட்டம் அதிகம்.

இங்கு வாழும் பல பழங்குடி மக்களிடம் நக்சல்கள் நட்புடன் உள்ளனர்.

அனைத்து பழங்குடி இன மக்களும் இணைந்து, 75 நாட்கள் தசரா போன்று, ஒரு பண்டிகையை கொண்டாடுகின்றனர். உலகில் நீண்ட நாட்கள் கொண்டாடும் பண்டிகை இதுவாக தான் இருக்கும்.

பண்டிகையின்போது, 'ஹல்பா' இன பழங்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவரின் தலை மட்டும் வெளியே தெரியும் படி, மண்ணில் புதைத்து வைப்பர். அவர், தொடர்ந்து ஒன்பது நாட்கள் புதையுண்டு, மக்களுக்கு பாதுகாவலராக இருக்க வேண்டும். இதை பெருமையாக கருதுகின்றனர், பழங்குடி வாலிபர்கள்.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us