தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இடது கை பழக்கம் கொண்ட கங்காரு!

இடது கை பழக்கம் கொண்ட கங்காரு!

இடது கை பழக்கம் கொண்ட கங்காரு!


PUBLISHED ON : ஆக 23, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 23, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனிதர்களில் பெரும்பாலானோர், வலது கை பழக்கமுடையவர்களாக இருக்கின்றனர். இடது கை பயன்படுத்துபவர் மிக குறைவு. ஆனால், கங்காருகளில் அதிகம் இடது கை பழக்கம் உள்ளதாக உள்ளன. சமீபத்தில், செயின்ட் பீட்டர்ஸ் பர்க் ஸ்டேட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில், இந்த உண்மை தெரிய வந்துள்ளது. இதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள, ஏராளமான கங்காருக்களிடம், இந்த ஆராய்ச்சி நடைபெற்றது.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us