PUBLISHED ON : ஜூன் 07, 2020

அ நிறம் | அளவு
இனி, கைலாஷ் யாத்திரை செல்ல, சீன நாட்டின் அனுமதி தேவையில்லை. டில்லியிலிருந்து, கைலாஷ் மானசரோவர், 750 கி.மீ., துாரம் பயணம் செய்தாலே போதும்.
ஹிந்துக்களின் கனவுத் திட்டத்தை நனவாக்கியது, இந்திய ராணுவம்.
ஹெலிகாப்டரில், 'டாங்கி' மற்றும் பீரங்கிகளை, கயிறு கட்டி, மலை உச்சிக்கு எடுத்துச் சென்று, பாறைகளை உடைத்து, பளிங்கு போன்று சாலை அமைத்து விட்டது, இந்திய ராணுவம்.
இனி, டில்லியிலிருந்து காரிலேயே, 654 கி.மீ., துாரத்திலுள்ள, லிபு லேக், என்ற இடத்துக்கு, 'ஜில்'லுன்னு கடந்து விடலாம். அங்கிருந்து, மானசரோவருக்கு, வெறும், 97 கி.மீ., துாரத்தை வாகனத்தில் பயணம் செய்தால் போதும், ஈசனை தரிசித்து விடலாம்.
ஒவ்வொரு ஹிந்துவும், ராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
— ஜோல்னாபையன்
