sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கிறிஸ்துமஸ் ருசிகர தகவல்கள்!

/

கிறிஸ்துமஸ் ருசிகர தகவல்கள்!

கிறிஸ்துமஸ் ருசிகர தகவல்கள்!

கிறிஸ்துமஸ் ருசிகர தகவல்கள்!


PUBLISHED ON : டிச 20, 2020

Google News

PUBLISHED ON : டிச 20, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சாண்டா கிளாஸின் வண்டியை, ஒன்பது கலை மான்கள் இழுத்துச் செல்லும்

* ஜெர்மனி நாட்டில், முதன் முதலில் கிறிஸ்தவ மரத்தை அறிமுகப்படுத்தியவர், மார்ட்டின் லுாதர். இதன் பின்னரே மற்ற ஐரோப்பிய நாடுகளில் பரவியது

* கிறிஸ்துமசின் நாயகர், சாண்டா கிளாஸ் தாத்தா. அவரை எங்கும் எதிலும் காணலாம். கிரீஸ் நாட்டில், தண்ணீருக்குள் மூச்சு விட ஏதுவாய், ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் நுழைந்து, கடல் வாழ் உயிரினங்களுக்கு பரிசளிப்பார், சாண்டா கிளாஸ்

* ஹங்கேரியின் தலைநகரம் புடாபெஸ்ட் நகரில், சாண்டா கிளாஸ்களிடையே ஓட்டப்பந்தயம் போட்டி நடைபெறும்

* ஜெர்மனியின் பெர்லின் நகரில், சாண்டா கிளாஸ்கள் பைக்கில் பயணித்து, குழந்தைகளுக்கு அன்பளிப்புகளை வழங்குவர்

* இத்தாலியின் ப்ளாரன்ஸ் நகரில், சாண்டா கிளாஸ்கள், கால்பந்து விளையாட்டிலும் பங்கேற்று அசத்துவர்

* பிரிட்டனின், 'வே மவுத்' நகரில், பால், பழம், முட்டை, மாவு கலந்து உருவான பதார்த்தமான, 'கிறிஸ்துமஸ் புட்டிங்' போல் ஒருவர் வேடமணிந்து ஓட, அவரை, சாண்டா கிளாஸ் வேடம் புனைந்த மற்றவர்கள் துரத்தி பிடிப்பர்.

— ஜோல்னாபையன்






      Dinamalar
      Follow us