தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கிறிஸ்துமஸ் மரம்!

கிறிஸ்துமஸ் மரம்!

கிறிஸ்துமஸ் மரம்!


PUBLISHED ON : டிச 20, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 20, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கிறிஸ்துமஸ் மரங்களுக்கு, 'யூல்' மரம் என்ற பெயரும் உண்டு. பசுமையான பீர், பைன் அல்லது ஸ்புருஸ் மரங்களையே இதற்கு பயன்படுத்துவர்.

* கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்பட்டு, முதன் முதலில், 1531ல் புகைப்படமாக அச்சில் வந்தது

* கடந்த, 18ம் நுாற்றாண்டு வரை, மெழுகுவர்த்திகளால் அலங்கரிக்கப்பட்டது, கிறிஸ்துமஸ் மரம். 1895ல் தான், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us