தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சமையல் டிப்ஸ்...

சமையல் டிப்ஸ்...

சமையல் டிப்ஸ்...


PUBLISHED ON : ஏப் 30, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 30, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கோதுமை மாவில் இளநீரை விட்டு பிசைந்து சப்பாத்தி செய்தால் ருசியாக இருக்கும்

* பாகற்காயை கொட்டை நீக்கி, வட்ட வடிவில் மிக மெல்லியதாக நறுக்கி, வெங்காயம், தேங்காய் துருவல், வேக வைத்த பாசிப் பருப்புடன் பொரியல் செய்யும் போது, ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்தால், சுவையாக இருக்கும்

* இட்லி மீந்து போனால், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, அதில், இட்லிகளை துண்டு துண்டாக போட்டு புரட்டி எடுத்தால், சுவையான, 'இட்லி ப்ரை' தயார்

* ஊறுகாய் மேலே அதிக எண்ணெய் மிதந்தால், அதை காரக்குழம்பு வைக்கும்போது பயன்படுத்தலாம்

* ரசம் வைக்கும்போது, அது கொதித்து வருகிற நிலையில், ஒரு கைப்பிடி கொத்தமல்லியை போட்டு பாருங்கள். ரசம் சுவை பிரமாதமாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us