தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!


PUBLISHED ON : மார் 10, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 10, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* மோர் குழம்பு செய்யும்போது, ஊற வைத்த துவரம் பருப்பு, சீரகம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் அனைத்தையும் அரைத்து சேர்த்தால், மோர் குழம்பு மணமாகவும், சுவையாகவும் இருக்கும்

* இஞ்சி மீந்து விட்டால், அதை துருவி, வெயிலில் காய வைத்து, மிக்சியில் பொடித்து, குருமா, பொங்கல், பொரியல் ஆகியவற்றில் சேர்த்தால், கூடுதல் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்

* ஒரு டேபிள் டீஸ்பூன் தனியா, ஆறு மிளகு, இரண்டையும் வறுத்து, பொடியாக்கி, புளி காய்ச்சலை, சாதத்துடன் கிளறும்போது சேர்த்தால், புளியோதரை சுவையாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us