தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!


PUBLISHED ON : பிப் 06, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 06, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* வாழைக்காய் வறுவல் செய்யும்போது, ஒரு சிறிய தேக்கரண்டியில் நீர்மோரை எண்ணெயில் விட்டால், வாழைக்காய் கருகாமல் வறுபடும்* வறுத்த வேர்கடலையை துாளாக்கி, மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால், சுவையாக இருக்கும்* சாதத்தை மிக்சியில் அரைத்து, அதனுடன் இரண்டு கைப்பிடி கடலை மாவு, நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, தயிர் சிறிதளவு, தேவையான தண்ணீர் சேர்த்து கலந்து தோசை சுட்டால், சுவையாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us