தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!


PUBLISHED ON : ஆக 20, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 20, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* காலிபிளவர் சமைக்கும் போது, சிறிது பால் அல்லது பால் பவுடர் சேர்த்தால், அதன் வெண்மை நிறம் மாறாமல் சுவையாக இருக்கும்

*   தயிர் பச்சடி, சாலட் போன்றவற்றை செய்யும் போது, இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்

*   பெருங்காயத்தை, முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் அந்த நீரை உபயோகித்தால், மணம் மாறாமல் இருக்கும்; பெருங்காயமும் குறைவாக செலவாகும்.

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us