
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுற்றுலா பயணியரை குதுாகலப்படுத்த, யானை சவாரி, குதிரை சவாரி, படகு சவாரின்னு பல சவாரிகள் உண்டு. ஆனால், முதலை சவாரி பற்றி கேட்டதுண்டா...
ஆம்... 'சுற்றுலா பயணியரே, முதலை சவாரிக்கு தயாராக இருங்கள்...' என்று அறிவித்திருக்கிறது, உத்தரகண்ட் மாநிலம்.
இங்குள்ள, குமயூன் காட்டுப் பகுதியில் உள்ள நதிகளில், 170க்கும் மேற்பட்ட முதலைகள் இருப்பதால், இவற்றை சவாரிக்கு பயன்படுத்த இருப்பதாக, உத்தரகண்ட் சுற்றுலா வாரியம் அறிவித்திருக்கிறது.
— ஜோல்னாபையன்

