தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வீட்டு வைத்திய குறிப்புகள்!

வீட்டு வைத்திய குறிப்புகள்!

வீட்டு வைத்திய குறிப்புகள்!


PUBLISHED ON : மார் 21, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 21, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* வெந்தயக் கீரையை அரைத்து தினமும் முகத்தில் பூசி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகம் கழுவினால், முகப்பரு மறையும்

* வெங்காயத்தை நசுக்கி, பசு நெய் விட்டு வதக்கி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், சூடு காரணமாக தோன்றும், மூல நோய் குணமாகும்

* வாரம் ஒருமுறை, துளசி தேநீர் குடித்து வந்தால், சளி நீங்குவதோடு, மூச்சுத் திணறல், ஆஸ்துமா வராமல் தடுக்கும்

* ஏலக்காயை பொடி செய்து, சிறிது வெண்ணெயுடன் கலந்து, காலை - மாலை இருவேளை சாப்பிட்டு வர, கபம் விலகும்

* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடிக்க, இருமல் நீங்கும்

* மாங்கொட்டை பருப்பை நன்றாக காய வைத்து, துாள் செய்து, தேனில் குழைத்து சாப்பிட்டால், வயிற்றுப் பூச்சிகள் அழியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us