தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கிரிஸ்டல் உலகம்!

கிரிஸ்டல் உலகம்!

கிரிஸ்டல் உலகம்!


PUBLISHED ON : மே 11, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 11, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சுவரோஸ்கி கிரிஸ்டல் உலகம்' எனும் அருங்காட்சியம், ஆஸ்திரியா நாட்டில், வாட்டன்ஸ் நகரில் உள்ளது. இந்த கிரிஸ்டல் உலகை உருவாக்கியவர், மல்டி மீடியா நிபுணர், ஆன்டிரி ஹலர். இதன் நுழைவு வாயிலில், ஒருவரின் வாயிலிருந்து தண்ணீர் கொட்டுவது போன்று வித்தியாசமாக வடிவமைத்துள்ளனர்.

இந்த கிரிஸ்டல் உலகில் நுழைந்தால், கிரிஸ்டல்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். மேலும், பல கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கிரிஸ்டல் பொருட்கள் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வைரம் போன்று ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதனுள் சென்றால், நாம், ஒரு வைரக் கல்லுக்குள் நுழைந்த பிரமிப்பு, ஏற்படுகிறது. இதை காண, பல நாடுகளிலிருந்து, மக்கள் வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us