தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உலக நாடுகளை திரும்பி பார்க்க வைக்கும் கியூபா!

உலக நாடுகளை திரும்பி பார்க்க வைக்கும் கியூபா!

உலக நாடுகளை திரும்பி பார்க்க வைக்கும் கியூபா!


PUBLISHED ON : செப் 08, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 08, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வட அமெரிக்கவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் இடையில் அமைந்துள்ள நாடு, கியூபா. எந்த ஒரு பொருட்களுக்காகவும் மற்ற நாடுகளிடம் கையேந்தும் நிலைமை ஏற்படாமல் இருக்க, கவனமாக இருக்கிறது. எனவே தான், 95 சதவீத பொருட்களையும் அவர்களே உருவாக்குகின்றனர்.

கியூபாவின், ஹவானா நகரில், தெருவோரம் பழ வியாபாரம் செய்யும் ஒரு முதியவர், வித்தியாசமாக இருக்கட்டுமே என்று, தலை மீது ஒரு சேவலை நிறுத்தி, கையில் பழத்துடன் வாடிக்கையாளர்களை கவர்ந்தபடி அமர்ந்துள்ளார். அங்குள்ள தெரு ஓர வியாபாரிகள், இதுபோன்று வித்தியாசமான முறையில் வியாபாரம் செய்கின்றனர்.

- ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us