PUBLISHED ON : பிப் 04, 2018

அ நிறம் | அளவு
கிரிக்கெட் விளையாட்டு வீரர் மகேந்திர சிங் தோனியின் தாய் மொழி ஹிந்தி. ஆனால், இவரது இரண்டு வயது மகள், சிவா சிங் சமீபத்தில், யூ - டியூபில், ஸ்ரீகிருஷ்ணனை பற்றி, அம்பலப் பூழா கண்ணனோடு நீ... எந்து பரிபவம் மெல்லெ ஓதி வன்னுவோ... என்ற மலையாளப் பாடலை, சரியான உச்சரிப்புடன் பாடி, ஆச்சரியப்படுத்தியுள்ளாள். தோனி வீட்டில், பணியாளராக இருக்கும், ஷீலா என்ற மலையாள பெண் தான் இக்குழந்தைக்கு இப்பாட்டை கற்றுக் கொடுத்துள்ளார்.
— ஜோல்னாபையன்.
