PUBLISHED ON : பிப் 04, 2018

அ நிறம் | அளவு
சமீபத்தில், சவுதி அரேபியாவின் அரசராக பதவியேற்றுள்ளார், முகமது பின் சல்மான். முடிசூட இருந்த மேமன் முகமது பின் நெய்ப் என்பவர் நாற்காலியில் அமர போவதற்குள், அவரை தள்ளிவிட்டு, அந்த பதவியில் அமர்ந்தவர் தான் இவர். இன்று, சவுதி அரேபியாவில், பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.
இதுவரை, பெண்கள் கார் ஓட்ட தடை இருந்த நிலையில், அதை நீக்கி, பெண்கள், இனி, கார் மற்றும் இதர வாகனங்களை ஓட்டலாம் என்று அனுமதி வழங்கி, பெண்களின் பாராட்டை பெற்றுள்ளார்.
இவரால், சவுதியில் அறிமுகமாகும் பல முற்போக்கு திட்டங்களை, இங்குள்ள இளைஞர்களும் வரவேற்கின்றனர்.
— ஜோல்னாபையன்.
