PUBLISHED ON : நவ 12, 2023

அ நிறம் | அளவு
முகலாயப் பேரரசர் ஷாஜஹான், தீபாவளியை மிகவும் விரும்பிக் கொண்டாடியதாக சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.
இவர், ஒவ்வொரு தீபாவளிக்கும் மாபெரும் விருந்துக்கு ஏற்பாடு செய்வார். அந்த தீபாவளி விருந்தில் மற்றவர்களோடு சரிசமமாக அமர்ந்து விருந்து சாப்பிடுவார்; அதோடு விருந்து முடிந்ததும், பட்டாசுகள் கொளுத்தி அவரே வாணவேடிக்கையைத் துவக்கி வைப்பது வழக்கம்.
