PUBLISHED ON : நவ 12, 2023

அ நிறம் | அளவு
தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்வதாக, ஐதீகம். ஒவ்வொருவர் மனதிலும் இருள் உள்ளது.
அகங்காரம், பொறாமை, தலைக்கனம் போன்ற தீய குணங்களான அந்த இருள், அகல வேண்டும் என்பதற்காகவே, தீபாவளியன்று, தீபமேற்றி வழிபாடு செய்கிறோம்.
