தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மரகத கிரீடம்!

மரகத கிரீடம்!

மரகத கிரீடம்!


PUBLISHED ON : ஜன 01, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரான் நாட்டின் முன்னாள் பேரரசி, பாரா பஹ்லவி சூடிய இக்கிரீடம், பிளாட்டினம், மற்றும் பச்சை வெல்வெட் கொண்டு உருவாக்கப்பட்டது.

இக்கிரீடத்தில், மரகத கற்கள், 36; முத்து, 105; மாணிக்கங்கள், 34 மற்றும் 1,469 வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் எடை இரண்டு கிலோ!

-- ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us