PUBLISHED ON : ஜன 01, 2017

அ நிறம் | அளவு
ஜப்பான் நாட்டில், முக்கியமான விழாக்களின் போது, 'ப்ரௌட் ஹார்ஸ்' என்ற வித்தியாசமான நடன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதில், நம்ம ஊர் பொய்க்கால் குதிரை போன்ற வெள்ளை நிறத்திலான பொய்க்கால் குதிரை நடனம், அனைவரையும் கவரும் வகையில் நடத்தப்படுகிறது.
— ஜோல்னாபையன்.
