தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/காவியக் காதல்!

காவியக் காதல்!

காவியக் காதல்!


PUBLISHED ON : மே 20, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 20, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எத்தனை வயதானால் என்ன... காதல் நினைவுகள் மறக்காது என்று கூறி, 65 ஆண்டுகளுக்கு முன், காதலன் அன்பாக அளித்த சிகப்பு ஜாக்கெட்டை இன்னும் பாதுகாத்து வருகிறார், 85 வயதான, மாதவியம்மா என்ற மூதாட்டி.

அது, டிசம்பர், 20, 1946... கேரளாவில் உள்ள கண்ணூர் அருகில், கரிவெள்ளூர் என்ற ஊரில், கம்யூ., கட்சியின் சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக, இவரது காதலனான குஞ்சிராமனை, துப்பாக்கியால் சுட்டனர், போலீசார். அதில் சில குண்டுகளை உடலிலிருந்து அப்புறப்படுத்தாத காரணத்தால், ஆறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்த பின், மரணமடைந்தார்.

இன்றும், அவர், தனக்களித்த அன்பு பரிசான சிகப்பு நிற ஜாக்கெட்டை பாதுகாத்து வருகிறார், மாதவியம்மா.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us