PUBLISHED ON : ஆக 30, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக குத்துச்சண்டை சூப்பர் ஹீரோவாக இருந்த, கேஷியஸ் க்ளே என்ற முகமது அலி தான் இவர். அன்று, கோதாவில் எதிராளிகளை தாக்கி, விருதுகள் பல பெற்ற இவர், இன்று, பிறர் உதவியின்றி அசைய முடியாமல், பார்கின்சன்ஸ் நோயால் செயலிழந்து விட்டார். சுய நினைவை இழக்கவில்லை என்றாலும், இவரது இன்றைய நிலைமை பரிதாபகரமாக உள்ளது.
— ஜோல்னாபையன்.