PUBLISHED ON : டிச 17, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகில் மிகவும் விலை உயர்ந்த காபி துாள், ஒரு விலங்கின் மலத்திலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா?
'ஆசியன் பாம் சிவட்' என்ற விலங்கின் மலத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது, அந்த விலை உயர்ந்த காபி துாள். காபி கொட்டைகளை விரும்பி சாப்பிடும் இந்த விலங்கின் மலக் கழிவுகளை சேகரித்து, சுத்தப்படுத்தி தயாரிக்கும் காபி துாளின் விலை, ஒரு கிலோ, 60 ஆயிரம் ரூபாய்.
'காபி லுவாக்' என, பெயரிடப்பட்டுள்ள அந்த காபி துாளை உலகம் முழுக்க உள்ள செல்வந்தர்கள் பயன்படுத்துகின்றனர்.
— ஜோல்னாபையன்