தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பெண் பைலட்!

பெண் பைலட்!

பெண் பைலட்!


PUBLISHED ON : ஜூன் 17, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 17, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விமானப்படையில், 15 ஆண்டுகள், விமானங்களை ஓட்டிய பின்னரே, ஏர் - இந்தியா விமானத்தில் பைலட் ஆகி இருக்கிறார், பிந்து செபாஸ்டின். 25 ஆண்டுகளாக, இவர், 10 ஆயிரம் மணி நேரம் விமானம் செலுத்தி, அசத்தியுள்ளார். பயணியரில் சிலர், விமானத்தில் ஏறும்போது, 'பைலட், ஒரு பெண் என்றதும், கதிகலங்குவதை கண்டிருக்கிறேன்...' என்கிறார் பிந்து. இவர்களில் சிலர், உடனே வீட்டுக்கு போன் செய்து, 'பைலட் ஒரு பெண்...' என்றனர்.

'இது எனக்கு மிகவும் பிடித்த தொழில், 65 வயது வரை விமானம் ஓட்ட வேண்டும் என்பது தான் என் ஆசை...' என்கிறார் கேரளா மாநிலம், பத்தணம் திட்டாவை சேர்ந்த இந்த பெண் பைலட்.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us