தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பிரபல டென்னிஸ் வீராங்கனை நிர்வாண படத்திற்கு கடும் எதிர்ப்பு!

பிரபல டென்னிஸ் வீராங்கனை நிர்வாண படத்திற்கு கடும் எதிர்ப்பு!

பிரபல டென்னிஸ் வீராங்கனை நிர்வாண படத்திற்கு கடும் எதிர்ப்பு!


PUBLISHED ON : ஜூலை 10, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 10, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகில் மிகவும் பிரபலமான டென்னிஸ் வீராங்கனைகள் அமெரிக்காவைச் சேர்ந்த வீனஸ் மற்றும் செரீனா வில்லியம்ஸ் சகோதரிகள். இவர்களுக்கு, உலகில் அனைத்து நாடுகளிலும் டென்னிஸ் ரசிகர்கள் மட்டுமல்லாமல், டென்னிஸ் பற்றிய அறிவே இல்லாத பலரும் ரசிகர் களாக உள்ளனர். அவர்கள் இருவரும் எந்த துறையில் பிரபலம் என்பது கூட ரசிகர்களில் பலருக்கும் தெரியாது. அதற்கு கார ணம், அவர்களது கிளு கிளுப்பூட்டும் உடல் வாகு தான்.

இவர்களில், செரீனா வில்லியம்ஸ் சமீபத்தில் ட்வீட்டர் இணைய தளத்தில், அரைகுறை ஆடையுடன் கூடிய தன் படத்தை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத் தினார். அதை பார்த்த பலரும், 'ஜொள்' விட்டனர் என்பது ஒருபுறமிருக்க, டென்னிஸ் ரசிகர்களில் பலரும் ஆத்திரமடைந் தனர். தங்களது வீராங் கனையை உயர்ந்த இடத் தில் வைத்திருக்கும் போது, அவர் இப்படி செய்யலாமா என, பலவாறு புலம்பி தள்ளி விட்டனர்.

இது, உலகில் பலராலும் சமீபத்தில் அதிகளவு பார்க்கப்பட்ட இணைய தள செய்தி மற்றும் புகைப்படமாக இருந்து விட்டது. பல பிரபல ஆங்கில நாளிதழ்களும் இதை கண்டித்து, செய்தி வெளியிட்டு விட்டன. அப்புறமென்ன, ரசிகர்கள், செய்தி நிறுவனங்கள் என பலரும் இடித்து காட்டிய பிறகு, அப்படத்தை இணைய தளத்தில் இருந்து திரும்ப பெற்றார் செரீனா வில்லியம்ஸ்.

இதில் அவரை காதலிப்பதாக ட்வீட்டர் இணைய தளத்தில் செய்தி வெளியிட்ட ஒருவரை, போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us