தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நிதியமைச்சருக்கு நிதி இல்லை!

நிதியமைச்சருக்கு நிதி இல்லை!

நிதியமைச்சருக்கு நிதி இல்லை!


PUBLISHED ON : நவ 27, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படத்தில், தன் மகள் டோராவுடன் இருப்பவர், கேரள மாநில நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக்; பல முறை நிதியமைச்சராக பதவி வகித்த இவரிடம், 'இத்தனை ஆண்டு கால அரசியல் வாழ்வில் என்ன சம்பாதித்தீர்கள்...' என்று கேட்டால், 'நான் சம்பாதித்துள்ள சொத்து, என் புத்தகங்கள் தான்...' என்கிறார்.

ஆம்; இவருக்கு சொந்தமாக வீடு கூட இல்லை; இதுவரை, 30 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

பதவி கிடைத்தால், அதை வைத்து, 10பரம்பரைக்கு, சொத்து சேர்க்கும் அரசியல்வாதிகள் வாழும் நம் நாட்டில், இப்படி ஒரு அமைச்சரா என்று வியக்கும் அளவில் வாழ்ந்து வருகிறார், தாமஸ் ஐசக்.

இவரல்லவோ, உண்மையான ஜனநாயகவாதி!

ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us