தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மல்லுவுட்டில் வாரிசுகள் ஆதிக்கம்!

மல்லுவுட்டில் வாரிசுகள் ஆதிக்கம்!

மல்லுவுட்டில் வாரிசுகள் ஆதிக்கம்!


PUBLISHED ON : நவ 27, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தை போன்று மலையாள சினிமாவிலும், வாரிசு நடிகர்கள் களமிறங்கி விட்டனர். ஏற்கனவே, மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், ஏராளமான படங்களில் நடித்து வரும் நிலையில், மோகன்லால் மகன் ப்ரணவ், சுரேஷ் கோபி மகன் கோகுல் சுரேஷ் கதாநாயகர்களாக களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், குழந்தை நட்சத்திரமாக நடித்த ஜெயராமின் மகன் காளிதாசன், இன்று வாலிபனான பின், தமிழ் படத்தில் நடித்ததைத் தொடர்ந்து தற்போது, மலையாளத்தில், அபினயிச்சு கொண்டிரிக்கு கயானு என்ற படத்தில் நடிக்கிறார். மேலும், பல வாரிசுகள் களத்தில் இறங்க தருணம் பார்த்துள்ளனர்.

ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us