PUBLISHED ON : ஆக 02, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சமீபத்தில், பிரபல சினிமா ஸ்டில் போட்டோகிராபரும், மலையாள நடிகருமான என்.எல்.பாலகிருஷ்ணன் காலமானார். சாப்பாட்டு ராமனாகவும், மொடா குடியனாகவும் இருந்த இவர், இந்தியாவிலேயே முதன் முதலாக, 'குடிமகன்'களுக்கு என்று ஒரு சங்கம் அமைத்து, அதற்கு தலைவரானார். பொதுவாக, நடிகர்கள் தங்களுடைய குடிப்பழக்கம் பற்றி வெளியே கூற மாட்டார்கள். ஆனால், இவரிடம் கேட்டால், 'ஒரு கிலோ பன்றி இறைச்சியும், ஒரு புல், 'ரம்'மும் இருந்தால் படு குஷியாக இருப்பேன்...' என்று கூறுவார்.
-ஜோல்னாபையன்.