தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஐந்து புதிய அறிகுறிகள்!

ஐந்து புதிய அறிகுறிகள்!

ஐந்து புதிய அறிகுறிகள்!


PUBLISHED ON : ஜூலை 03, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 03, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜப்பான் தலைநகர் டோக்கியாவில், 2020ல் ஒலிம்பிக் நடக்க உள்ளதால், வெள்ளம், குப்பை பெருக்கு, சுனாமி , மலைச் சரிவு மற்றும் தீ போன்றவற்றை, பல நாடுகளிலிருந்து வரும் மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில், ஐந்து புதிய அறிகுறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, ஜப்பான்.

'இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கு; அப்புறம் பார்த்துக்கலாம்...' என்று, சும்மா என்று இருந்து விடாமல், முன்கூட்டியே, என்னமா திட்டம் போட்டு செயல்படறாங்க!

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us