தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சீனாவிற்கும், நமக்கும் இதுதான் வித்தியாசம்!

சீனாவிற்கும், நமக்கும் இதுதான் வித்தியாசம்!

சீனாவிற்கும், நமக்கும் இதுதான் வித்தியாசம்!


PUBLISHED ON : ஜூலை 03, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 03, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் நாட்டில், வேலை செய்யும் இடத்தில் பிற்பகலில் தூங்கினால், 'சார்ஜ் ஷீட் அல்லது மெமோ' என கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாவோம்.

ஆனால், சீனாவில் நிலைமையே வேறு!

அங்கு, பிற்பகல், ஒரு மணி நேரம் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. அப்போது, விளக்குகள் அணைக்கப்படும். ஊழியர்கள் தம் இருக்கையிலேயே தலையை கவிழ்த்து தூங்கலாம் அல்லது ஓய்வறையில் சென்றும் தூங்கலாம்.

இப்படி, ஓய்வெடுத்த பின், வேலையை தொடருவதால், தனி நபரின் உற்பத்தி திறன் கூடும் என்பது சீனாவின் வாதம்.

ஒரு மணி நேரம் மின்சாரமும் சிக்கனம்!

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us