
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில், தண்ணீரில் மிதக்கும் வீடுகளை ஏராளமாய் காணலாம். இந்த வீடுகளுக்கு கதவு கிடையாது. வீடுகளுக்கு முன், காவல் நாய் ஒன்று இருக்கும். இவை அனைத்தும், மீனவர்களின் வீடுகள். சீனாவிலிருந்து, பல்லாண்டுகளுக்கு முன், மீன் பிடிக்க வந்தவர்கள், நாடு திரும்பாமல் இங்கேயே தங்கி விட்டனர். இதேபோல், 300க்கும் மேற்பட்ட மிதக்கும் வீடுகள் இங்குள்ளன.
- ஜோல்னாபையன்